8:45 முதல் 12 வரை | சிறுகதை | சபரி வள்ளி சங்கர்
என் பாட்டி கதெ சொல்லுறப்போ கவனிக்காம இப்ப பாருங்க உங்க கிட்ட சொல்லுறதுக்கு என் கிட்ட கதையை இல்ல. அது இருந்த வர கதெயால எங்க வீட்டு ரெம்பி கழுத்து வர இருக்கும். ச்சி புலம்பத்தா னு எங்க அம்மா அதை அதட்டும். எல்லாத்தையும் கேட்டுட்டு ஹா வா டி போகாதவளே னு அம்மா ஓட கோணபிடென்ட்ல் ரகசியங்கள் அங்கு வெளிவரும். அப்பொ தான் என் மனுஷா காது பூனை காத மாரி என் பாட்டி பக்கம் திரும்பும். எப்ப கேக்கணும் போல இருக்கு. இப்ப மணி சேரிய 8:45 எப்ப ஏறுன கூட ஊருக்கு விடுவித்துக்கொள்ள போயிடுவேன் ஆனா 20 ருப்பையா வைச்சுட்டு எப்படி. பசிக்கவும் செய்தது. நாளைக்கி ஆச்சும் பேட கொடுத்தன நா நாளைக்கி நைட் பஸ் ஏறிட்டுவேன்.பாக்கணுன்னு தோணுது அங்க போன என் அம்மா கறி சோறு போடும். அந்த சோத்துக்கு எத்தனை வளையல் போட்டாலும் தகும். அணிக்கி சமபார்ல உப்பு அதிகமா இருந்துச்சுனு சாப்டா அம்மா முன்னாடியே உதைச்சனே ஐயோ! அந்த சாம்பார் கிடைச்சாகூட போதுனே குடிச்சுட்டு படுத்துடுவேனே எத்தனை நாள் தான் போர் தண்ணிலா வாய்த்த ரோப்புறது. இந்நேரோ என் குடல் எல்லா சுருங்கிப் போய் இருக்கும். முன்னாடியே அல்சருக்கு இதுல இது வேற வர போகுது ஆண்டவா... ஆண்டவனா? அந்த ...








